Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மாவலி – மலையகத்தின் தொழிற்சங்க இலக்கியம்

சி.வி. வேலுப்பிள்ளை

மாவலி இதழ் மலையகத்தில் 60-70களில் அரசியல் இலக்கியத் தளத்தில் அதிகம் பிரசித்தி பெற்ற இதழாக இருந்தது. மலையக கவிமணி மக்கள் கவிஞர் சி.வி. வேலுப்பிள்ளையின் நூற்றாண்டு தினத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் வெளியீடாக வெளியிடப்பட்டது. மலையகம் குறித்த வாசிப்பில் மாவலியின் தனித்துவம் கருதி இத்தளத்தில் PDF வடிவம் இணைக்கப்படுகிறது.

http://noolaham.net/project/155/15477/15477.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *