Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பெருந்தோட்டத்துறை மக்களின் அபிவிருத்தியில் அரசாங்கத்தின் வகிபாகம்

– பிலிப்பைன்ஸிலிருந்து மல்லியப்புசந்தி திலகர் பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்களின் பொருளாதார பிரச்சினையாக சம்பளம் தொடர பாக தொடர் போராட்டங்களும் , வாதப்பிரதிவாதங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், அந்த மக்களின் சமூக, சேமநல உட்கட்டுமான விடயங்களை கையாள்வதற்காக அமைக்கப்பட்ட “பெருந்தோட்ட

Read more

பொகவந்தலாவையில் ‘வி.கே.வெள்ளையன் புரம்’

வி.கே.வெள்ளையன் நூற்றாண்டில் பொகவந்தலாவையில் ‘வி.கே.வெள்ளையன் புரம்’- மயில்வாகனம் திலகராஜ் பா.உ மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சு முன்னெடுத்துவரும் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடனான மலையக இந்திய வீடமைப்புத்திட்டத்தின்

Read more

தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உடமையாளராக்குவதே ஒரே தீர்வு

– சபையில்  திலகர் எம்.பி இலங்கையின் தேயிலைத் தொழிற்றுரையை முன்வைத்து எழுந்திருக்கும் பிரச்சினை இன்று , நேற்று உருவானதல்ல. இதற்கு பின்னால் நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது.

Read more

யார் இந்த ஆபிரஹாம் சிங்கோ ?

மயில்வாகனம் திலகராஜ் – நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்காக மலைநாட்;டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சினால்

Read more

பாராளுமன்ற உறுப்பினர் எம். திலக்ராஜ் தினகரன் வாரமஞ்சரி க்கு வழங்கிய நேர்காணல்

இப்போது திருப்தியாக இருக்கிறதா? ஆம்.. அதிருப்தியில் இருந்து எழும்புகின்ற திருப்தியாக இருக்கிறது. நாட்டின் ஜனநாயகத்தின் மீதும் சட்ட ஆட்சி மீதும் ஏற்படுத்தப்பட்ட சவாலில் இருந்து மீட்சி பெற்ற

Read more

மூன்று ஒப்பந்தங்களில் சிக்கித்தவிக்கிறது சம்பள விவாகாரம்: முறைமைப்படுத்த அரசாங்கம் தலையிட வேண்டும்.

சபையில் பிரேரணை முன்வைத்துதிலகராஜ் எம். பி உரை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக செய்து கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்த முறைமையானது சிக்கல் நிறைந்ததாக காணப்படுகின்றது. ஒரு

Read more

அரசியலமைப்பை மாற்றுவதற்கான நிலைமாற்று காலமே இது -மயில்வாகனம் திலகராஜா பா.உ

“சமகாலஅரசியல்திகில்நிலையிலிருந்து நாட்டைமீட்பதற்கானவழிமுறைகள்”எனும்தலைப்பில், நல்லாட்ணிக்கானதேசியமுன்னணிகொழும்பில்கருத்தரங்கம்ஒன்றினைஒழுங்கு செய்திருந்தது. பாராளுமன்றகலைப்புதொடர்பாகஉயர்நீதிமன்றதீர்ப்புவெளியாகியதருணத்தில்இடம்பெற்றஇந்தசெயலமர்வில்நல்லாட்சிக்கானதேசியமுன்னணியின்தவிசாளர்சிராஜ்மஷூர், தேசியஅமைப்பாளர்நஜாமுஹம்மட், பிரதிதவிசாளர்அப்துல்ரகுமான்ஆகியோருடன்சிறப்புபேச்சாளர்களாகஐக்கியதொழில்வாண்மையார்கள்இயக்கத்தின்உறுப்பினர்பொறியியலாளர்காமினிகுணவர்தனமற்றும்நுவரெலியாமாவட்டபாராளுமன்றஉறுப்பினர்எம். திலகராஜ்ஆகியோர்அழைக்கப்பட்டிருந்தார்.  சமகால அரசியல் திகில் நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கான வழிமுறைகள் குறித்தபாராளுமன்றஉறுப்பினர்எம்.திலகராஜ்ஆற்றிய உரையின் தொகுப்புதினக்குரல்வாசகர்களுக்காகஇங்கேதரப்படுகின்றது. கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பதாக இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் ஒன்றுக்கான பிரசாரத்தை முன்வைத்து அரசியல் முன்னெடுப்புகளும்,

Read more

சிறிமா செய்த திட்டம்

இலங்கை – இந்தியஅரசாங்கங்கள்செய்துகொண்டஒப்பந்தத்தின்முக்கியஅம்சங்கள் ( சிறிமாவின் அறிக்கை தொடர்ச்சி ) இலங்கை பிரசாவுரிமை வழங்கப்பட உள்ளவர்களின் பெயர்களையும், இந்தியாவுக்கு (தாயகம்) அனுப்பப்படவுள்ளவர்களின் பெயர்களையும் உள்ளடக்கிய இரண்டு பதிவேடுகள் பேணப்படவேண்டும். இந்த வருடம் செப்தெம்பரில் இலங்கைக்கு வந்திருந்த இந்திய

Read more

மலையக புதியகிராம அபிவிருத்தி அதிகார சபை

கடந்த செப்தெம்பர் 19 ஆம் திகதி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ‘பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை’ மலையக அரசியல் வரலாற்றில் மிக முக்கிய அடைவு

Read more

சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் நடந்தது “நாடு கடத்தலே”

( சிறிமாவின் அறிக்கை தொடர்கின்றது…)  எதிர் கட்சி தலைவருடன் கலந்தாலோசனை இந்திய பிரச்சினையானது கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று கையாண்டு தீர்க்கப்படவேண்டிய தீவிரமான தேசிய முக்கித்துவம் வாய்ந்ததொன்றாகும் என்று நான் எப்போதும்

Read more